சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுக்கும்

irukkum · வினையெச்சம்

1
திறையாக வேண்டும்
demands as tributes
வினையெச்சம்
3
அது தங்கும்
it stays
5
சென்று விடும்
they leave
6
புரியும்
performing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுக்கும் (irukkum), வினையெச்சம், 'demands as tributes'. புறநானூறு 6; அகநானூறு 4; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு