சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைஞ்சி

irainci · வினையெச்சம்

1
கவிழ்த்து, குனிந்து
bending
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைஞ்சி (irainci), வினையெச்சம், 'bending'. கலித்தொகை 3; நற்றிணை 2; மலைபடுகடாம் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைஞ்சி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை