சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலம்

ilam · தலைவி, தோழி, பரத்தை, தலைவன் ஆகியவர்களின் கூற்று, தன்மைப் பன்மை

1
எமக்கு இல்லை
we do not, we have not, we did not
4
இழந்தோம்
we have lost
6
இல்லம்
house
இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடி இலம் புகூஉம் கள்வன் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலம் (ilam), தலைவி, தோழி, பரத்தை, தலைவன் ஆகியவர்களின் கூற்று, தன்மைப் பன்மை, 'we do not, we have not, we did not'. புறநானூறு 9; அகநானூறு 4; நற்றிணை 3; குறுந்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு