சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லத்து

illattu

1
இல்லத்தில்
in the house
2
இல்லத்திற்கு
to the house
3
இல்ல மரத்தின், தேற்றா மரத்தின்
of clearing nut trees, Strychnos potatorum

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லத்து (illattu), 'in the house'. கலித்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை