சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லவர்

illavar · வினையாலணையும் பெயர்

1
இல்லத்தில் இருப்போர்
those in the house
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லவர் (illavar), வினையாலணையும் பெயர், 'those in the house'. அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு