சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழைத்து

izhaittu · வினையெச்சம்

1
அமைத்து, செய்து
created
வினையெச்சம்
2
இட்டு
placed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழைத்து (izhaittu), வினையெச்சம், 'created'. அகநானூறு 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழைத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு