சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈகை

ikai

2
குறும்பூழ், காடை
quail

இனி இனிப் பட்டன ஈகைப் போர் கண்டாயும் போறி

3
கொடுத்தல்
charity
4
கொடை
gifting, donating

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈகை (ikai), 'gold'. கலித்தொகை 2; பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈகை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை