சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈனா

ina · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
குழந்தை பெறாத
not having given birth
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
ஈனாத
not yielding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈனா (ina), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not having given birth'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈனா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு