சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈயா

iya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

2
ஈந்து
giving
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈயா (iya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'not giving'. புறநானூறு 6; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈயா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு