சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈரணி

irani · அகரம் கெட்டு ஈரணி என நின்றது

1
ஈர அணி, புனலாடுதற்குரிய ஆடை
wet clothes, clothes worn for bathing in the river
அகரம் கெட்டு ஈரணி என நின்றது
2
பேரழகு
great beauty

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈரணி (irani), அகரம் கெட்டு ஈரணி என நின்றது, 'wet clothes, clothes worn for bathing in the river'. பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈரணி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்