சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகுத்த

ukutta · பெயரெச்சம்

2
உதிர்ந்த
dropped
3
சிதறிய
scattered
4
சொரிந்த, கொட்டிய
dropped
5
கொட்டிய, சிந்திய
spilt
6
கொட்டிய
poured

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகுத்த (ukutta), பெயரெச்சம், 'dropped'. அகநானூறு 4; புறநானூறு 2; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு