சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடுக்கையை

utukkaiyai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
ஆடையை உடையை
you are with clothing
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடுக்கையை (utukkaiyai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with clothing'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடுக்கையை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்