சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணீஇய

uniiya · அளபெடை, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

2
குடிப்பதற்காக
to drink
3
பெறும்பொருட்டு
to obtain

இள வெயில் உணீஇய

4
கொள்ளும் பொருட்டு
to take, to seize

உயிர் உணீஇய

5
முத்தமிட
to kiss

வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணீஇய (uniiya), அளபெடை, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'to eat'. அகநானூறு 6; நற்றிணை 3; ஐங்குறுநூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணீஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு