சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்கணும்

unkanum · உம்மை எண்ணும்மை

1
மையிட்ட கண்களும்
and kohl–rimmed eyes
உம்மை எண்ணும்மை

பனி வார் உண்கணும் பசந்த தோளும், Nat 166–4 – மாதர் உண்கணும் வனப்பின் தோளும், Kali 11–22 – சேய் உயர் வெற்பனும் வந்தனன், பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்கணும் (unkanum), உம்மை எண்ணும்மை, 'and kohl–rimmed eyes'. அகநானூறு 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்கணும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு