சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்க

unka

2
உண்ணுவாயாக
you eat
3
தின்க, உண்ணட்டும்
may they eat
4
உண்ணுங்கள்
you eat
5
கொள்க
may you take

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்க (unka), 'may she eat'. புறநானூறு 3; நற்றிணை 1; குறுந்தொகை 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு