சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணாது

unnatu · ஒருமை வினைமுற்று

2
குடிக்காது
not drinking
3
குடிக்காது
does not drink

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணாது (unnatu), ஒருமை வினைமுற்று, 'not eating'. அகநானூறு 2; முல்லைப்பாட்டு 2; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு