சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உம்பல்

umpal

1
உம்பற்காடு
Umpal forest
2
ஆண் யானை
male elephant, bull elephant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உம்பல் (umpal), 'Umpal forest'. மலைபடுகடாம் 2; பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உம்பல். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்