சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரியை

uriyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ உரியவன்
you are a fit to do, you are apt to do
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரியை (uriyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are a fit to do, you are apt to do'. அகநானூறு 2; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரியை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு