சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரி

uri · கன்று

1
உரித்த தோல், peeled skin (புலி உரி, 381–7 – கற்று உரி, பாம்பின் உரி, Pari 21–6 – அர உரி, Pura 260–20 – உரி களை அரவ, Pura 383–9 – பாம்பு உரி, Porunar 83 – அரவு உரி), உரிய
suitable
கன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரி (uri), கன்று, 'suitable'. பரிபாடல் 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்