சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைமின்

uraimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
கூறுங்கள்
you tell
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைமின் (uraimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you tell'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைமின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு