சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறின்

urin · வினையெச்சம்

1
தீண்டினால்
if touched
வினையெச்சம்
2
படிந்தால்
if pressed
3
அழுத்தினால்
if pressed
4
தாக்கப்பட்டால்
if attacked
5
பற்றினால்
if seized

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறின் (urin), வினையெச்சம், 'if touched'. அகநானூறு 3; கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு