சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறீஇ

urii · அளபெடை

3
அழுத்தி, பதித்து
placed
4
அடைவித்து, உறுவித்து
causing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறீஇ (urii), அளபெடை, 'caused'. கலித்தொகை 6; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறீஇ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை