சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளைய

ulaiya

1
வருந்த
saddened, with sorrow
2
பிடரி மயிருடன்
with manes
3
பிடரி மயிருடைய
with manes
4
தலையினையுடைய, மேற்பகுதியினையுடைய
with tops
5
வெறுப்ப
with hatred

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளைய (ulaiya), 'saddened, with sorrow'. புறநானூறு 3; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளைய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு