சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளலும்

ullalum · உம்மை எண்ணும்மை

2
எண்ணுதலும், நினைத்தலும்
and thinking
உம்மை எண்ணும்மை

விரிச்சியும் நில்லாம் உள்ளலும் உள்ளாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளலும் (ullalum), உம்மை எண்ணும்மை, 'thinking'. அகநானூறு 1; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு