சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுநர்

ullunar · வினைப்பெயர்

1
எண்ணுபவர்கள், நினைப்பவர்கள்
those who are thinking
வினைப்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுநர் (ullunar), வினைப்பெயர், 'those who are thinking'. அகநானூறு 3; பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுநர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு