சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்வழி

ulvazhi · வழி – ஏழன் உருபு

3
உள்ளிடம்
inside
வழி – ஏழன் உருபு

ஓடாப் பீடர் உள்வழி இறுத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்வழி (ulvazhi), வழி – ஏழன் உருபு, 'staying place'. கலித்தொகை 4; பதிற்றுப்பத்து 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்வழி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை