சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழவின்

uzhavin

1
வேளாண்மையுடைய, விளைச்சலையுடைய
with yield
2
களைப்பினால், இளைப்பினால்
being tired
3
உழவர்களின்
that of farmers
4
உழவுத் தொழிலால்
ue to farming
5
போராகிய உழவினைச் செய்யும்
performing battles

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழவின் (uzhavin), 'with yield'. நற்றிணை 1; பரிபாடல் 1; பரிபாடல் திரட்டு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழவின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை