உழி
uzhi · ஏழாம் வேற்றுமை உருபு
1
பொழுது, வேளை
time
ஏழாம் வேற்றுமை உருபுசென்றுழி, Kali 98–35 – செல்வுழி, 144–15 – செல்வுழி, Kurinji 57 – பாய் சுனை குடைவுழி
2
இடம்
place
செல்வுழி, Aka 388–13– புனத்து உழிப் போகல், Kali 81–36 – கன்று யாத்த உழிச் செல்லும் ஆ, Kali 116–16 – செல்வுழி, Kali 132–6 – சென்றுழி, 145–11 – மருவு உழிப்பட்டது என் நெஞ்சு, Kali 146–30 – உழி எல்லாம் செல்வேன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உழி (uzhi), ஏழாம் வேற்றுமை உருபு, 'time'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழி. Retrieved 26 Jul 2026.