சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவகையள்

uvakaiyal · வினையாலணையும் பெயர்

1
மகிழ்ச்சியுடையவள்
a happy woman
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவகையள் (uvakaiyal), வினையாலணையும் பெயர், 'a happy woman'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவகையள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு