சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவக்கும்

uvakkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மகிழ்ச்சியை விளைவிக்கும், மகிழ்விக்கும்
causing happiness
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
3
மகிழ்ச்சி அடையும்
attaining happiness

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவக்கும் (uvakkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'causing happiness'. அகநானூறு 2; புறநானூறு 2; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு