சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊடு

utu

1
ஊடே, இடையில்
between
2
ஊடுதல் ஆகிய
sulking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊடு (utu), 'between'. பரிபாடல் திரட்டு 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு