ஊட்டிய
uttiya · பெயரெச்சம்
1
தோய்த்து இட்ட
dipped and applied
பெயரெச்சம்பசை..... புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
2
தோய்த்து எடுத்த
dipped and obtained
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய துகிலிகை
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஊட்டிய (uttiya), பெயரெச்சம், 'dipped and applied'. அகநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊட்டிய. Retrieved 26 Jul 2026.