சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊட்ட

utta

1
உணவை உண்பிக்க, உணவை ஊட்ட
to feed
2
பாலூட்ட
to feed milk
3
நீரைத் தர
bringing water

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊட்ட (utta), 'to feed'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு