சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எஃகின்

ehkin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
வேற்படையுடைய, வேல்களை உடைய
having spears
2
வேல் ஏந்திய
bearing a spear
3
வேலை உடைய
having a spear
4
வேலினைப் போன்று
like spears
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எஃகின் (ehkin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'having spears'. நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எஃகின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை