சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுத்தனன்

etuttanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
உயர்த்தினான்
he raised
படர்க்கை ஒருமை வினைமுற்று
2
அவன் தாங்கினான்
he held
3
அவன் அணைத்தான்
he embraced

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுத்தனன் (etuttanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he raised'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுத்தனன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு