சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்

ey

2
எய்யப்பட்ட, செலுத்திய
shot
3
துன்பம்
sorrow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய் (ey), 'porcupine'. அகநானூறு 1; நற்றிணை 1; மலைபடுகடாம் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு