சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எரு

eru

1
பூந்தாது
pollen
2
துகள்
dust
3
தாவர உதிர் பொருட்கள்
plant droppings

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எரு (eru), 'pollen'. கலித்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எரு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை