எறிப்ப
erippa · வினையெச்சம்
1
உறைக்க
to burn
வினையெச்சம்வெயில் எறிப்ப, Nat 26–5 – சுடர் முழுது எறிப்ப
2
ஒளி வீச
emitting light
நின் உருவு கண் எறிப்ப, Pattina 282 – மின் ஒளி எறிப்ப
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எறிப்ப (erippa), வினையெச்சம், 'to burn'. அகநானூறு 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிப்ப. Retrieved 26 Jul 2026.