எல்லின்று
ellinru · குறிப்பு வினைமுற்று
1
ஒளி இழந்தது, ஒளி குன்றியது, இருட்டி விட்டது
it has become dark
குறிப்பு வினைமுற்று2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எல்லின்று (ellinru), குறிப்பு வினைமுற்று, 'it has become dark'. அகநானூறு 3; குறுந்தொகை 3; நற்றிணை 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லின்று. Retrieved 26 Jul 2026.