சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்ல

ella · இருபாற் பொதுச் சொல்

1
ஏடி, ஏய்
hey you, a word to address a friend
இருபாற் பொதுச் சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்ல (ella), இருபாற் பொதுச் சொல், 'hey you, a word to address a friend'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்ல. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு