சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழீஇ

ezhii · அளபெடை

1
எழுந்து
rising up
அளபெடை
2
எழுப்பி
risen
3
முயற்சியால்
through effort

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழீஇ (ezhii), அளபெடை, 'rising up'. நற்றிணை 2; பரிபாடல் 2; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழீஇ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை