சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏகல்

ekal · தொழிற்பெயர்

1
மிகுந்த கற்கள்
abundant rocks
2
உயர்ந்த கற்கள்
tall rocks
3
உயர்ச்சியுடைய மலை
tall mountain
4
செல்லுதல்
to go
தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏகல் (ekal), தொழிற்பெயர், 'abundant rocks'. அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏகல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு