சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏகினும்

ekinum

1
சென்றாலும்
even though he went
2
சென்றாலும்
even if it goes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏகினும் (ekinum), 'even though he went'. அகநானூறு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏகினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு