அகநானூறு 311
35 words cited from this poem, ordered by line.
பிடி
piti · வரி 1
female elephant
அருங்கடி
arunkati · வரி 2
strict guard, tight protection
காப்பின்
kappin · வரி 2
with protection
எழுதியன்ன
ezhutiyanna · வரி 3
like a painting
கதவம்
katavam · வரி 3
door, gate
அரைநாள்
arainal · வரி 4
half a day
கழுது
kazhutu · வரி 4
tall platform
காவலர்
kavalar · வரி 4
guard
மடிந்தென
matintena · வரி 4
since they slept
சிறந்தோர்
cirantor · வரி 5
good people
இம்மை
immai · வரி 6
this birth
உலகத்து
ulakattu · வரி 6
on earth, in the world
பன்னாள்
pannal · வரி 6
many days
காதலொடு
katalotu · வரி 7
with love
பொம்மலோதி
pommaloti · வரி 7
a woman with lustrous hair
பொம்மல்
pommal · வரி 7
splendid
தலைப்பெயர்ந்து
talaippeyarntu · வரி 8
moving away
மாதிரம்
matiram · வரி 8
directions
வெம்ப
vempa · வரி 8
getting hot
கோவலர்
kovalar · வரி 9
cattle herders
வருவழி
varuvazhi · வரி 9
on the path where people go
குழாஅய்
kuzhaay · வரி 10
oh woman wearing ear ornaments
புளி
puli · வரி 10
tamarind sauce, tamarind curry
பூட்டிய
puttiya · வரி 10
tied
மழ
mazha · வரி 10
young
விடை
vitai · வரி 10
bulls
தேக்கு
tekku · வரி 11
teak tree, Tectona grandis
பகுக்கும்
pakukkum · வரி 11
dividing and giving
உம்பர்
umpar · வரி 12
beyond
நன்னாட்டு
nannattu · வரி 12
of the fine country
புல்லி
pulli · வரி 12
Pulli, a small–region king who ruled in the Venkadam area
ஏகினும்
ekinum · வரி 13
even though he went
நீடலர்
nitalar · வரி 13
he will not delay
அகன்றிசினோர்
akanricinor · வரி 14
the man who left
தேற்றி
terri · வரி 14
explaining clearly