சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏகு

eku · முன்னிலை ஏவல்

1
செல்வாயாக
you go
முன்னிலை ஏவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏகு (eku), முன்னிலை ஏவல், 'you go'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏகு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு