சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏத்துகம்

ettukam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் புகழ்வோம்
we will praise you
தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏத்துகம் (ettukam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will praise you'. புறநானூறு 3; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏத்துகம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு