சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏந்திலை

entilai · வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

1
ஏந்திய இலையுடைய வேல்
spear with lifted blade
வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2
ஏந்திய இலை
lifted blade

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏந்திலை (entilai), வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'spear with lifted blade'. பரிபாடல் 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏந்திலை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்