சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏய்ப்ப

eyppa · உவம உருபு

1
போல், போல
like, similar (Nat 39–6, 94–5, 279–6, Kali 38–6, 64–1, 105–17, 131–19, Pura 33–17, 173–7, 225–11, 258–1, Pathit 66–15, Perum 51, 292, Porunar 69, 117)
உவம உருபு
2
பொருந்த
to have

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏய்ப்ப (eyppa), உவம உருபு, 'like, similar (Nat 39–6, 94–5, 279–6, Kali 38–6, 64–1, 105–17, 131–19, Pura 33–17, 173–7, 225–11, 258–1, Pathit 66–15, Perum 51, 292, Porunar 69, 117)'. அகநானூறு 7; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏய்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு