சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏறொடு

erotu

1
ஆண் மானுடன்
with a stag
2
காளை மாடுகளுடன்
with bulls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏறொடு (erotu), 'with a stag'. நற்றிணை 3; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏறொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை