சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐந்தும்

aintum · உம்மை எண்ணும்மை

1
ஐந்தும்
and five
உம்மை எண்ணும்மை

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும்

2
ஐந்தும்
the five

கார் மலர்ப் பூவை கடலை இருள் மணி அவை ஐந்தும், Pathit 24–5 – நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐந்தும் (aintum), உம்மை எண்ணும்மை, 'and five'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐந்தும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்